NiFty Television

Neat, Informative, Feasible, Timely, Yours

Friday, August 13, 2021

Vaccination information 14-8-2021

 கொரோனா தடுப்பூசி  மையங்களின் விபரம் 14-08-2021 காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும்.

மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.

தடுப்பூசிக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10:00 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.



#CoimbatoreCorporation

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.