NiFty Television

Neat, Informative, Feasible, Timely, Yours

Saturday, July 31, 2021

How To Communicate Effectively With People | Mahatria Explains The Art Of Communication

 

PM FME Scheme

 Ministry of Food Processing Industries (MoFPI), in partnership with the State/ UT Governments, has launched an all India Centrally Sponsored PM Formalisation of Micro food processing Enterprises Scheme (PM FME Scheme) for providing financial, technical and business support for upgradation of existing micro food processing enterprises.

More detail click the below link

https://mofpi.nic.in/pmfme/


பிரதமரின் எப்.எம்.இ., திட்டம் 
மாவட்டத்திற்கு ஒரு பொருள் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களிடையே புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருவது மற்றும் சந்தை விற்பனையை மேம்படுத்துவதற்காக பிரதமரின் எப்.எம்.இ., திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மத்திய அரசின் உணவுசார்ந்த குறுந்தொழில்களுக்கான (பி.எம். எப்.எம்.இ.,) திட்டம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஜூன் 2020ல் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில் பிரதமரின் ஆத்மநிர்பார் திட்டம் ஒரு பகுதியாக உள்ளது.புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வரும் முயற்சியாகவும், சந்தை விற்பனையை மேம்படுத்துவதற்காகவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்கான 35 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை பெறலாம். புதிதாக தொழில் துவங்குபவர்கள், தொழிலை விரிவுபடுத்துபவர்கள் திட்டமதிப்பில் 10 சதவீத சுயமுதலீடு செய்ய வேண்டும்.

குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சிறு சிறு உணவு, பேக்கரி, பிஸ்கட், தின்பண்டங்கள் சார்ந்த தொழில் நிறுவனங்கள் இதன் மூலம் முன்னேறலாம். கிராமப்புற தொழில் முனைவோர் தயாரிக்கும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தங்களது சந்தையை விரிவுபடுத்தும் தொழில்நுட்பம் மற்றும் வணிக ஆதரவு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 2 லட்சம் குறு நிறுவனங்களுக்கு மானிய கடன் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சமாக மாவட்டத்திற்கு ஒரு தயாரிப்பு என்ற வகையில் உற்பத்தி விளைபொருட்கள் அடையாளம் காணப்படுகின்றன.

மாவட்டத்தில் கிடைக்கும் மூலப்பொருட்கள் அங்கு ஏற்கனவே உள்ள தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விளைபொருள் பட்டியலிடப்பட்டுஉள்ளது. மா, உருளைக்கிழங்கு, லிச்சி, தக்காளி, மரவள்ளிக்கிழங்கு, அப்பளம், ஊறுகாய், தினை சார்ந்த பொருட்கள், மீன்வளம், கோழி, இறைச்சி மற்றும் விலங்குகளின் தீவனம் என உணவு சார்ந்த தொழில்களுக்கு மானியகடன் பெற முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மாவட்ட அளவில் இதுபோன்ற தொழில்கள் இருந்தாலோ புதிதாக துவங்கினாலோ அதற்குரிய பிராண்டிங், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைக்கும் வழிகாட்டப்படுகிறது. மேலும் ஒரே தொழில் செய்பவர்களுக்கான பொது வசதி மையத்தை அமைத்துத் தருகிறது.இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த மாவட்ட தொழில் மைய அலுவலகம் அல்லது வேளாண் வணிக அலுவலகத்தை அணுகலாம்.

Wednesday, July 28, 2021

Govt. studying evidence on vaccine booster doses. No recommendations from WHO, NTAGI or NEGVAC yet

 Minister of State for Health and Family Welfare Bharati Pravin Pawar has stated that the National Technical Advisory Group on Immunisation (NTAGI) and National Expert Group on Vaccine Administration for COVID (NEGVAC) are deliberating and considering scientific evidence related to booster doses.



“So far, no specific recommendation regarding COVID-19 vaccine booster dose has been made by NTAGI or NEGVAC. There are at present no recommendations on booster dose from the World Health Organization,” she said in the Rajya Sabha earlier this week. The vaccines have been developed very recently and, therefore, scientific evidence was still evolving globally on the duration of protection.

Dr. Pawar said that the current isolation, quarantine, treatment, and other public health measures remained valid in case of reinfection too.

The currently available information on COVID-19 was not adequate enough to tell the difference between persistent virus shedding and reinfection, and testing positive more than once does not necessarily indicate reinfection, the Health Ministry said in response to a question.

Dr. Pawar noted that there were cases of reinfection. She pointed out that studies on SARS-CoV-2 reinfection had been published in the journal of Epidemiology and Infection. “The study has concluded that while COVID-19 reinfection is still rarely reported, nonetheless, immunity should not be assumed and public health measures such as physical distancing, hand hygiene and use of masks should be followed after recovery from the first event of infection,” she asserted.

Tuesday, July 27, 2021

Vaccination news 28-7-2021

கொரோனா தடுப்பூசி மையங்களின் விபரம் 28-07-2021 காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும். மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்படும். தடுப்பூசிக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10:00 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.

Monday, July 26, 2021

'Rashtragaan.in' portal ahead of Independence Day

 rashtragaan.in

Sing, record national anthem': PM Modi plays up 'Rashtragaan' portal ahead of Independence Day

The Centre has created an online portal for this purpose, the Prime Minister said, rashtragaan.in, where anyone can record and upload their own videos singing the national anthem.
Prime Minister Narendra Modi highlighted the "rashtra gaan" government portal ahead of Independence Day. 
Prime Minister Narendra Modi on Sunday urged citizens to sing the national anthem on Independence Day, August 15, to create a "rashtra gaan" record. He said that it's an effort on part of the Union ministry of culture to get the "maximum number of Indians" to sing the national anthem together.
The initiative is being taken by the central government under the Azadi ka Amrit Mahotsav, PM Modi said while addressing his Mann Ki Baat monthly radio programme.
The Centre has created an online portal for this purpose, the Prime Minister said, rashtragaan.in, where anyone can record and upload their own videos singing the national anthem. "Let us target more than 75 lakhs of our citizens," a government notification declared. "Let us create a record on 15th August 2021."
Click the below link and record your national anthem and upload. 

 நாம் அனைவரும் தேசிய கீதம் பாடுவோம்.

நம் பள்ளி குழந்தைகள் அனைவரையும் தேசிய கீதம் பாட வைத்து மேலே உள்ள இணைய தளத்தில் பதிவேற்றவும்.

Sunday, July 25, 2021

Vaccination information 26-7-2021

 



Tamil Nadu makes two vaccine doses must for industrial employees

 


CHENNAI: The Tamil Nadu health department on Saturday issued guidelines on Covid-appropriate behaviour for workplaces, industries, and factories. In a notification issued by the Directorate of Public Health and Prevention Medicine, all the district health officials and Chennai Corporation officials have been asked to ensure that workplaces are screening their staff while they enter their premises.

All staff and family members must be vaccinated with two doses and companies must appoint a qualified health inspector at their own cost for monitoring and coordinating health activities in the premises. A Covid-19 health team must be created on the premises and awareness measures must be held, the guidelines state.

Also, according to the guidelines, the screening process must include asking the employee for any Covid-19 related symptoms, if family members have symptoms, checking body temperature and checking if the staff is quarantined for having symptoms. 

Secondly, the guidelines say that mask-wearing is mandatory at all workplaces, and administrations must monitor mask compliance through supervisors and managers, including CCTV monitoring. “Anyone without masks must be sent out of the workplace,” it says. 

The guidelines insist on maintaining social distancing, hand-washing facilities, and hand sanitation as well. In canteen and dining area, the workers must be divided into groups and meals and tea timings should be split across the groups. “Sufficient distancing should be maintained in dining hall and zig-zag, or alternate seating arrangements shall be adhered to,” guidelines read. In quarters and dorms, Covid appropriate behaviour must be followed and if anyone is found symptomatic, action must be taken. 

மனதின் குரல் July 25 தமிழாக்கம்

On Mann Ki Baat, PM Modi talks about Kargil war, Amrit Mahotsav

On the 79th edition of Mann Ki Baat, PM Modi asked people to read the thrilling story of Kargil and salute the heroes of the 1999 war.


Thursday, July 22, 2021

Vaccination information 23-7-2021


கொரோனா தடுப்பூசி மையங்களின் விபரம்  23-07-2021காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும்.
மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 10 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.
தடுப்பூசிக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 11 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.


Wednesday, July 21, 2021

Vaccination information coimbatore

Saturday, July 17, 2021

Vaccination News from District Collector (Sehedule for Monday)


 

Poor Road Coditions make life miserable







Friday, July 16, 2021

17-7-2021 Vaccination Information

கொரோனா தடுப்பூசி  மையங்களின் விபரம்  17-07-2021 காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும்.
மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 10 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.
தடுப்பூசிக்கான டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 11 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும். https://t.co/whrjJH0gY6

Thursday, July 15, 2021

Coimbatore District Corona Vaccination Details Announcement 16-07-2021

 




Coimbatore District Corona Vaccination Details Announcement 16-07-2021


#kovai


Today vaccination information

List of vaccination sites in Kovai today 15.07.21

5500 Covisheild- Exclusively for Pregnant/lactating mothers through all PHCs/UPHCs.

8900 Covaxin - Exclusively in RURAL areas, for 2nd dose beneficiaries.

#kovai
#StayHome #StaySafe https://t.co/0XT3FPYrXI

Wednesday, July 14, 2021

கோயம்புத்தூர் மாநகராட்சி துணை ஆணையர்

#கோயம்புத்தூர் மாநகராட்சி துணை ஆணையாளராக திரு.கு.விமல்ராஜ், எம்.எஸ்.சி. (வேளாண்மை) அவர்கள் (Thiru.G.Vimalraj, M.Sc.,(Agri) 14.07.2021 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள்.

#CCMC
#Coimbatore

MLA PRG ARUNKUMAR visted Kavundampalayam Constitutioncy

திரு.அருண்குமார் MLA அவர்கள், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  காளப்பட்டி பகுதியில் வெள்ளமேடு,௮சோக்நகர், சாஸ்திரி வீதி,சிவாநகர், PSG-லேஅவுட் மற்றும் நேருநகர் பள்ளிவீதி போன்ற இடங்களில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டு புகார் மனுக்களை பெற்று கொண்டார்.

கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள்

ஜூலை15: கர்ம வீரர் காமராஜர்  பிறந்த நாள் . உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் ஜாதிமதமற்ற சமுதாயத்தை உருவாக்க, குலக்கல்வியை முறையை ஒழித்து, அனைவரும் கல்வி கற்க ஏதுவாக முதன்முதலாக பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டுத்து, மக்கள் பணியாற்றிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று.

'பெருந்தலைவர்' காமராஜரின் பிறந்தநாளை, தமிழக அரசு 'கல்வி வளர்ச்சி நாளாக' அறிவித்து அனைத்து கல்விக்கூடங்களிலும் ஆண்டு தோறும்  சிறப்பாக  கொண்டாடி வருகிறது.
உழைப்பால், மக்கள் பணியால்,  படிப்படியாக உயர்ந்த  காமராஜரை, தமிழக மக்கள் பெருந் தலைவர்,  கர்மவீரர், கருப்பு காந்தி, 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர்,  'தென்னாட்டு காந்தி', 'படிக்காத மேதை', கிங் மேக்கர்,  'கல்விக்கண் திறந்த காமராஜர்' என  பல்வேறு புனைப்பெயர்களால் போற்றி வருகின்றனர்.

Tuesday, July 13, 2021

Vaccination Information From Coimbatore Collector

Based on feedback and suggestions from Civil society of Kovai, from 15.07.21 vaccination at centres will be done as below.

8AM- Disclosure of venue and doses.

10 AM- Token issuance.

11AM- Vaccination starts.

This will ensure priority to local people & avoid long night queues. Pls Give your feedback!

Saturday, July 10, 2021

India Industrial Land Bank


National Land bank portal Industrial Information system was launched. Portal Link : https://iis.ncog.gov.in/parks As much as 4.2 lakh hectares of land has been mapped across 3,275 industrial clusters in India, of which about 1.13 lakh hectares of land is available for investors, as the government looks to lure investors at a time when anti-China sentiments are growing globally. Investors will also get access to details of logistics, land, rail & air connectivity, tax incentives, drainage system, power supply and raw material availability from the portal on various industrial belts. To start with, extensive information about industrial belts in six states is available on the portal. Goyal expressed confidence that all states will be on board by December. Nevertheless, broad details of land availability across 31 states and Union Territories are also part of the portal now. The minister said the portal is a prototype only and will be developed further with inputs from states the IIS portal is a GIS-enabled database of industrial areas/clusters across the states. More than 3,300 industrial parks across 31 States/UTs covering about 475,000 hectares land have been mapped on the System. The information available includes forest, drainage; raw material heat maps (agricultural, horticulture, mineral layers); multiple layers of connectivity, and National GIS-enabled Land.

Wednesday, July 7, 2021

CoWIN App - Backbone of Vaccination Drive

Prime Minister Narendra Modi on Monday addressed the CoWin Global Conclave as India offered the CoWIN platform as a digital public good to the world to combat COVID19. Prime Minister said that given the importance of vaccination, India decided to adopt a completely digital approach while planning its vaccination strategy. Through CoWin, India has administered 350 million doses of Covid vaccines, including 9 million people in one day, few days ago. Furthermore, vaccinated people do not need to carry around fragile pieces of paper to prove anything. It is all available in digital format.

Union Cabinet Expansion l 07 July 2021

Dr. L. Murugan takes oath as Union Minister l 07 July 2021