NiFty Television

Neat, Informative, Feasible, Timely, Yours

Monday, June 28, 2021

Vaccination_information


#கோயம்புத்தூர் மாநகராட்சியில்
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
29.06.2021 அன்று காலை 10:00 முதல் #COVISHIELD  தடுப்பூசிப்போடப்படும்.
தடுப்பூசி போடும் இடங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

#CCMC
#CoimbatoreCorporation


 

Friday, June 11, 2021

Gauravam Full Tamil Movie

நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் கலக் கிய திரைக்காவியம் கௌரவம்!


1973ஆம் ஆண்டு வியட்நாம்வீடு சுந்தரம் இயக்கி, எம்.எஸ். விஸ் வநாதன் இசையமைத்து, நடிகர் திலகம் இரட்டை வேடத்தில் கலக் கிய திரைக்காவியம் கௌரவம்! இத்திரைக்காவியத்தில் இடம் பெற் றுள்ள‍ அனைத்து பாடல்களும் அருமை! அதிலும் நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா என்று தொ டங்கும் பாடல் தனிச்சிறப்பு பெற்ற‍தா கும்.

Thursday, June 3, 2021

Science Monitor | 22.05.2021

1. Scientists at DRDO-INMAS develop the first anti-COVID therapeutic application of 2DG 2. Pune based startup develops Cov-Tech Ventilation System for PPE kit user 3. Talk with Doctor on COVID-induced fibrosis and dealing with COVID-19 4.Science Express