NiFty Television

Neat, Informative, Feasible, Timely, Yours

Monday, November 9, 2020

OurTemplesOurPrideOurRight

நீதிமன்றச் செய்திகள் - Court News - 03.11.2020 -------------------------------------------------------------------------------------- மிகவும் மோசமான நிலையில் உள்ள திருக்கோவில்களின் புகைப்படங்களை எனக்கு SaveTemples@OurTemplesOurPrideOurRight.in என்கிற மின்னஞ்சலுக்கு பின்வரும் விவரங்களோடு அனுப்பி வைக்கவும். 1) புகைப்படம் - கோவிலின் நான்கு பக்கங்களிலிருந்தும், முடிந்தால் மேலிருந்து (அருகில் இருக்கும் வீட்டின் மீது ஏறி எடுக்கலாம்) 2) கோவில் எத்தனை வருடம் பழைமையானது 3) எந்த பெருமானுடைய கோவில் 4) எத்தனை விக்ரஹங்கள் உள்ளன 5) எத்தனை சன்னதிகள் உள்ளன 6) அந்த கோவில் செயல் அலுவலர் யார்? 7) வேறு எந்த உபயோகமான செய்தி இவற்றை எனக்கு அனுப்பிவைத்தால் நான் 18.11.2020 அன்று நீதிமன்றத்தில் இவற்றை உங்கள் சமர்பிக்கிறேன். கூடி வாழ்வோம்! நமது கோவில் நமது பெருமை நமது உரிமை!!!! ஜெய் ஸ்ரீ ராமாநுஜா! ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!! ---------------------------------------------------- If you are aware of any temple that is in a dilapidated sad state, please send the details of the temple to me immediately with the following information to SaveTemples@OurTemplesOurPrideOurRight.in: 1) Photographs - From all four sides of the temple and if possible from top of a building near by 2) How old the temple is? 3) Who is the God? 4) How many Vigrahas are there? 5) How many Sannadhis are there? 6) Who is the Executive Officer? 7) Any other relevant information I will submit them to the Hon'ble Court on 18.11.2020 on your behalf. Together we win! Our Temples Our Pride Our Right!!!!!! Jai Shri Ramanuja! Jai Shri Ram! Jai Shri Krishna! Jai Shri Ranganatha!!!


நம் கோவில்களை காக்க ஒரு வாய்ப்பு

கிணறு வெட்ட பூதம் - திருடனுக்கு தேள் கொட்டியது

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.