We are devoted to provide pure and relevant news to its viewers. "One of the penalties for refusing to participate in politics is that you end up being governed by your inferiors". "We want to be the bridge to the next generation". Let us practice Good governance. It refers to mobilizing the people of a country in the best direction possible. It requires the unity of people in society and motivates them to attain political objectivity. Suggestions to: vselvaraj@vselvaraj.com.
NiFty Television
Tuesday, October 20, 2020
Thursday, September 24, 2020
Industrial-Chemical Safety and Emergency Management
National Institute of Disaster Management (NIDM), Ministry of Home Affairs, is organizing a webinar on “Industrial-Chemical Safety and Emergency Management: Emerging Trends and Issues"
Let us store every drop of rain -Learn from Rain man of Bangalore
Learn from Rain man of Bangalore - Webinar on Rainwater Harvesting from ICCW-IITM
International Centre for Clean Water (ICCW) is an initiative by the Indian Institute of Technology, Madras (IITM) started in 2018, located in IITM Research Park, Chennai, India. A bridge between industry and academia, ICCW is a network of eminent water professionals; it considers being the first of its kind and has been established with the objective of creating water professionals for tomorrow. ICCW houses state of the art equipment needed for water research, product design, incubation, and pilot production, with associated technical, financial, and legal services to nurture innovation. ICCW with its partners across the government, co-operatives, NGOs, and industries will shape the path of delivering clean water through sustainable means.
Friday, August 14, 2020
Friday, August 7, 2020
பகவான் ஶ்ரீ ராமர் ஒப்பற்ற தலைவர்- ஶ்ரீ ராமரிடமிருந்து கார்ப்பரேட் உலகம் கற்க வேண்டிய பாடங்கள்!
ஜெய் ஶ்ரீ ராம்!!
இந்தியா எங்கும் அதிர்ந்து ஒலித்த கோஷம் இது. இன்றைய தலைமுறையினர் "அயோத்தி" இராமர் மண் என்பதை இதிகாசத்தில் மட்டுமே கேட்டு வளர்ந்தவர்கள். ஆனால் இன்று, அயோத்தியில் - இராமர் கோவில் கொள்வதை நேரில் காணும் ஆசிர்வாதத்தை பெற்றிருக்கிறார்கள். வாட்சப், டிவிட்டர் என சமூக வலைதளங்கள் அனைத்திலும் நேற்று திகட்ட திகட்ட ஒலித்து கொண்டிருந்தது ஜெய் ஶ்ரீ ராம். கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயமும் நேற்று ஒரே ஸ்ருதியில், ஒரே இலயத்தில், ஜெய் ஶ்ரீ ராம் என்ற ராம நாமம் சொல்லியே துடித்தது. இந்தியர்களின், இந்துக்களின் அறம் பல காலங்களுக்கு பின் நேற்று முன் தினம் அயோத்தியில் ஸ்தாபிக்கப்பட்டது.
அந்த பரிபுரண நன்நாளினை நினைவுக்கூறும் வகையிலும், இராமாயணம் என்பது பழமையை பறைசாற்றும் நூல் அல்ல அது எந்த காலத்திற்கும் ஏற்புடையது என்பதை உணர்த்தும் வகையில், ஶ்ரீ ராமரிடமிருந்து, ராமாயணத்திலிருந்தும் இன்றைய கார்ப்பரேட் உலகம் கற்று கொள்ள வேண்டிய பாடங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்.இன்றைய சூழலில் மிக அவசியமானது, முதன்மையானது நம்பிக்கையூட்டுவது. பணியாளர்களின் திறனை அதிகரிக்க இதை விட வலிய ஆயுதம் இல்லை. யாரிடம்ம் என்ன திறமை இருக்கிறது? அதை எப்படி பயன்படுத்தி கொள்வது ? ஒருவரிடம் இருக்கும் திறனை எவ்வாறு உற்சாகமூட்டி வெளிக்கொணர்வது என்கிற வித்தையை இன்றைய கார்ப்பரேட் உலகம் ஶ்ரீ ராமரிடம் கற்க வேண்டும். ராமாயணத்தில் சீதை இலங்கையில் இருக்கிறார் என்ற செய்தியை அறிந்தவுடன் கடலைத் தாண்டி யார் செல்வது என்ற விவாதம் ஏற்படுகிறது. அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக்கொண்டிருந்தனர் யாரும் கடலைத் தாண்டிச்சென்று, பின் திரும்பி வரும் அளவிற்கு வலிமை உள்ளவர்களாக இல்லை. அப்போது ஜாம்பவான் அவர்கள் தனிமையில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரிடம் சென்று ஆஞ்சநேயரிடம் புதைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில், அவரை பற்றிய உண்மையை மற்றும் உயர்வான எண்ணங்களை அவரிடத்திலேயே உயர்வாக சொல்லி அவரை உற்சாகப்படுத்தினார். அதன் பின், அனுமன் மிக நீண்ட கடலைத் தாண்டிச்சென்றதும் அதன் பின் அவர் செய்த சாகசங்களின் பெருமையும் அவரை உற்சாகப்படுத்திய ஜாம்பாவனையே சாரும்.
PM Narendra Modi says New Education Policy will shape the future of this century
National Education Policy is set to lay foundation of new India of 21st century, said PM Narendra Modi on NEP
Prime Minister Narendra Modi addressed a conclave on ‘Transformational Reforms in Higher Education under National Education Policy’. The conclave will discuss several new initiatives introduced under the recently launched National Education Policy.

