ஜூலை15: கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள் . உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் ஜாதிமதமற்ற சமுதாயத்தை உருவாக்க, குலக்கல்வியை முறையை ஒழித்து, அனைவரும் கல்வி கற்க ஏதுவாக முதன்முதலாக பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டுத்து, மக்கள் பணியாற்றிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று.

'பெருந்தலைவர்' காமராஜரின் பிறந்தநாளை, தமிழக அரசு 'கல்வி வளர்ச்சி நாளாக' அறிவித்து அனைத்து கல்விக்கூடங்களிலும் ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறது.
உழைப்பால், மக்கள் பணியால், படிப்படியாக உயர்ந்த காமராஜரை, தமிழக மக்கள் பெருந் தலைவர், கர்மவீரர், கருப்பு காந்தி, 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர், 'தென்னாட்டு காந்தி', 'படிக்காத மேதை', கிங் மேக்கர், 'கல்விக்கண் திறந்த காமராஜர்' என பல்வேறு புனைப்பெயர்களால் போற்றி வருகின்றனர்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.