Sunday, April 19, 2020

Awarness for mask

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் முக கவசம் அணிவதின் அவசியம் குறித்து அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சென்னை கே.கே. நகரில் உள்ள ஒரு சாலையில் ஒட்டகம், யானை மற்றும் பரத நாட்டியம் ஆடும் பெண்கள் ஆகிய பொம்மைகளுக்கு முக கவசம் அணிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பதை படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.